ஆய்வு

ஒரு பொருளின் தொடக்கம் அல்லது செயல்முறையைத் அறிவது. research, inspection ஆய் - வு

investigation, research, study width, breadth minuteness, diminution, reduction

Tamil Wiktionary

ஆய்வு
  1. ஒரு பொருளின் தொடக்கம் அல்லது செயல்முறையைத் அறிவது.

ஆய் வு ஆய்வகம் ஆய்வுக்கூடம் ஆய்வரங்கு ஆய்வாளர் வறிக்கை அகத்தாய்வு கலந்தாய்வு சொல்லாய்வு கருத்தாய்வு

Tamil Moli Akarathi (1928)

ஆய்வு (āyvu)
  1. அகலம், அழகு, ஆராய்தல், நுட் பம், வருத்தம்
ஆய்வு (āyvu)
  1. அகலம், ஆராய்தல், நுட்பம், வருத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆய்வு (āyvu) — noun
  1. < id
  2. Investigation, research; ஆராய்கை. ஆய்வரும் பெருவலி. (கம்பரா. அகத்திய. 5)
  3. Width, breadth; அகலம். (திவா.)
  4. Distress, suffering; வருத்தம். (சூடா.)
  5. Minuteness, diminution, reduction; நுணுக்கம்

IndoWordNet

ஆய்வு — noun
  1. ஒரு துறையில் புதிய கண்டுபிடிப்பிற்காக செய்வது
ஆய்வு — noun
  1. ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும்
ஆய்வு — noun
  1. ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
ஆய்வு — noun
  1. ஒரு துறையில் புதிய உண்மைகளை கண்டறிவதற்கான சோதனை.
ஆய்வு — noun
  1. ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்

ஆராய்ச்சி சோதனை வேலை பணி கண்டுபிடிப்பு திரட்டு செயல்முறை செய்முறை நடவடிக்கை பரிசோதனை விசாரணை