ஆராய்ச்சி
( எ.கா) - எதிர்காலத்தில் வரும் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சி, தீவிரமாக நடைபெறுகிறது. ஆங்கிலம் - research இந்தி - शोध
research, critical study investigation, examination sheriff, bailiff
Tamil Moli Akarathi (1928)
ஆராய்ச்சி (ārāycci)
- ஆராய்வு, விசாரிப்புக்காரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆராய்ச்சி (ārāycci) — noun
- < ஆராய்-
- Research, critical study; பரிசீலனம்
- Investigation, examination; சோதனை
- Sheriff, bailiff, one who has the command over the inferior officers in a court or office, a superintendent; தலையாரி. (J.)
IndoWordNet
ஆராய்ச்சி — noun
- ஒரு துறையில் புதிய கண்டுபிடிப்பிற்காக செய்வது
ஆராய்ச்சி — noun
- ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும்
ஆராய்ச்சி — noun
- ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
ஆராய்ச்சி — noun
- ஒரு துறையில் புதிய உண்மைகளை கண்டறிவதற்கான சோதனை.
ஆராய்ச்சி — noun
- ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை
சோதனை ஆய்வு வேலை பணி கண்டுபிடிப்பு திரட்டு செயல்முறை செய்முறை நடவடிக்கை விசாரணை