துறத்தல்
Renunciation
Tamil Moli Akarathi (1928)
துறத்தல்
(tuṟattal)
துறவுநீக்கல், வெறுத்துவிடுதல்
துறத்தல்
(tuṟattal)
துறவு, நீங்கல்
IndoWordNet
துறத்தல்
— noun
தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
துறத்தல்
— noun
ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
விட்டுவிடல்
தியாகம்
வேலை
பணி
அதிகாரம்
சுயநலமின்மை
துறவு
புறக்கணிப்பு
தேசதியாகம்
விரதம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துறத்தல்
கைவிடுதல்
தல்
நீங்குதல்
சொல் அகராதி
சொல் தேடு