One of the fourteen subdivisions of விருத்தியுரை, which see
(St.) Order, regularity, ஒழுங்கு
Fitness, competency, worthiness, eligibility, தகுதி
Disposition, nature, பண்பு; ex அதி, et காரம்
அதிகாரஞ்செல்ல — To extend authority. 2. To take effect.
அதிகாரத்தலைவன் — A chief, ruler.
அதிகாரப்புறனடை — Explanatory notes on a chapter in a literary work.
அதிகாரவுரை — One of the fourteen subdivisions of விருத்தியுரை.
அதிகாரன்–அதிகாரி — Superintendent, director, ruler, master, one in authority, a superior, மேல்விசாரணைக்காரன்.
அதிகாரி–அதிகாரிகன் — One of the eleven subjects treated of in the introduction of a book, கற்போன். (See பாயிரம்.) 2. [in philosophy, literature, &c.] The persons, for whom a work is written, as it regards competency, eligibility, worthiness, &c., as the ஞானநூல் for such as act up to the prescribed rules. The persons are three, கருமகாண்டி, பத்திகாண்டி, ஞானகாண்டி, who are the principal, and the following eight who are subordinates, கருமி, முமூட்சு, அப்பியாசி, அனுபவி, ஆரூடன், விவேகி, விரத்தன், தேவகதியன்.
Fabricius (1972)
அதிகாரம் — noun
power, authority, ஆளுகை
chapter, அத்தியாயம்
excess, அதிகரிப்பு
disposition
fitness
அதிகாரப்பத்திரம் — a power of attorney
அதிகாரி–அதிகாரன் — one in authority; 2. master, superior.
கர்மாதிகாரம் — fitness for a karma (duty).
எதேச்சாதிகாரம் — despotism.
Tamil Moli Akarathi (1928)
அதிகாரம் (atikāram)
அதிகரித்தல், உத்தியோகம், உரித்து, ஒழுங்கு, சிலாக்கியம், தத் துவம், நூலுரை பதினான்கின் ஒன்று நூற்கூறுபாடு, பண்பு
அதிகாரம் (atikāram)
அதிகரித்தல், உத்தியோகம், உரித்து, ஒழுங்கு, சிலாக்கியம், தத் துவம், நூலுரை பதினான்கின் ஒன்று, நூற்கூறுபாடு, பண்பு
அதிகாரம் (atikāram)
அதிகரித்தலையுடையபடலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அதிகாரம் (atikāram) — noun
< adhikāra
Public office, power, authority. அழுதபிள்ளையும் வாய்மூடும் அதிகாரம்
Fitness, worthiness, eligibility; தகுதி. அனையவ னதிகாரந் தெரிந்து (வேதா. சூ. 19)
Section of a book, chapter, governing theme or rule; நூற்பிரிவு
Literary work; நூல். (பி)
Context; சந்தர்ப்பம். (குறள், 478, உரை.)
(Šaiva.) Aspect of God in which action is predominant, one of three avattai, q.v.; ஞானங்குறைந்து கிரியை அதிக மாயுள்ள கடவுள் நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 134, புது.)
அதிகாரம்¹ (atikāram) — noun
Administrative sub-division of a taluk; தாலுக் காவின் உட்பகுதி. Nāñ.
அதிகாரம்² (atikāram) — noun
perh. அதிரசம். A kind of sweet cake; பணியாரவகை. Nāñ.
IndoWordNet
அதிகாரம் — noun
அதிகாரத்தை விடும் செயல்
அதிகாரம் — noun
ஆதிக்கம், அதிகாரம், வசம், கட்டுப்பாடு
அதிகாரம் — noun
அதிகாரம்
அதிகாரம் — noun
வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிப்பதற்குமான உரிமை அல்லது சக்தி