தேன்கூடு
ஆங்கிலம் - beehive தேன் + கூடு
honeycomb; beehive
Tamil Moli Akarathi (1928)
தேன்கூடு (tēṉkūṭu)
- இறால், கோற்றேன், பிரசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தேன்கூடு (tēṉ-kūṭu) — noun
- +
- Honeycomb; தேனிறால்
- Cells in a bee-hive; தேன் கூட்டின் உள்ளறை. (W.)
- [M. tēnkūṭu.] Bee-hive; தேனீத் தங்கும் கூடு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தேன்கூடு
- தனிறால்
- தேதன்கூட்டின் உள்ளறை
- தேனிக்கள் தங்கும் கூடு