தூதுவன்
messenger
Tamil Wiktionary
தூதுவன்
- (தமி), (பெ ) - தூதன் செய்தி் தருபவன் போதிப்பவன்.
Winslow (1862)
தூதுவன் (tūtuvaṉ) — noun
- A messenger, ambassador, commissioner, தூதன்; [ex Sa. Dûtya. message.]
- The planet Mercury, புதன்
Fabricius (1972)
தூதுவன் — noun
- a messenger, an ambas- sador, a commissioner, தூதன்
- the planet Mercury, புதன்
Tamil Moli Akarathi (1928)
தூதுவன் (tūtuvaṉ)
- தூதன், புதன்
தூதுவன் (tūtuvaṉ)
- தூதன், புதன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூதுவன் (tūtuvaṉ) — noun
- < id
- Messenger, ambassador; தூதன். தூதுவனொருவன் றன்னை யிவ்வழி விரைவிற் றூண்டி (கம்பரா. அங்கதன். 2)
- Messenger in love-intrigues; காம வாயிலோன். தாமே தூதுவ ராதலு முரித்தே (தொல். பொ. 119)
- The planet Mercury; புதன். (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தூதுவன்
- காம வாயிலோன்
- தூதன்
- புதன்