தூதர்

Ambassador

Tamil Moli Akarathi (1928)

தூதர் (tūtar)
  1. ஒற்றர், கிங்கரர், சமாதானம் பேசுவோர்
தூதர் (tūtar)
  1. ஒத்தபண்புரைப்போர், வழியு ரைப்போர், வித்தகர், வினைவுரைப்போர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தூதர் (tūtar) — noun
  1. A caste; ஒரு சாதியார். Nāñ.

IndoWordNet

தூதர் — noun
  1. ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டுக்கு அனுப்படும் நபர்.

தூதுவன் தூதுவர் ஒற்றன் செய்தியைகொண்டுசெல்பவன் தூதன் ஒற்றர் எமதூதன் ஒற்றுவன் சாரன் சரன் சூசகன் போதகன் மந்தரன் வேவாள் வேவுக்காரன் அநிருத்தன்