நகாசு வேலை
Nagasu work
IndoWordNet
நகாசு வேலை — noun
- தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மேல் செய்யப்படும் பல வண்ண வேலைப்பாடு
நகாசு வேலை — noun
- நகாசு வேலை செய்யக்கூடிய அல்லது உலோகம் அல்லது மரம் கல் முதலியவற்றின் வேலைப்பாடை செய்யும் ஒரு நபர்
நகாசு வேலை — noun
- உலோகம், கல், மரத்தினை செதுக்கி வேலைப்பாடு செய்யும் செயல்
கலை கைவினைஞர் கைவேலையர் வேலை பணி ஜோலி