நடுக்கம்
நடுங்குகை மிக்க அச்சம் துன்பம்
tremble, trembling, shaking, quaking, shivering agitation, trepidation, great fear
Winslow (1862)
நடுக்கம் (naṭukkam)
- under நடுங்கு.
Fabricius (1972)
நடுக்கம் — v. n.
- n. see under நடுங்கு.
Tamil Moli Akarathi (1928)
நடுக்கம் (naṭukkam)
- அச்சம், கிறுகிறுப்பு, நடுங்கல்
நடுக்கம் (naṭukkam)
- அதிர்ப்பு, உலைவு, கம்பம், கம் பலை, கம்பனம், கம்பிதம், தளம்பல், நடலை, பனி, பனிததல், பனிப்பு, பிற ழ்தல், பொதிப்பு, விதலை, விதிர்ப்பு, வெதிர்ப்பு
நடுக்கம் (naṭukkam)
- நடுங்கல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நடுக்கம் (naṭukkam) — noun
- < நடுங்கு-
- [K. naḍuka, M. naṭukkam.] Trembling, shaking, quaking, shivering; நடுங்குகை. மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு. 220)
- Agitation, trepidation, great fear; மிக்க அச்சம். நள்ளிர விடையுறும் நடுக்க நீங்கலார் (கம்பரா. மாரீச. 120)
- Distress; துன்பம். நாட்பட்டலைந்த நடுக்க மெலாந் தீர (தாயு. பராபர. 260)
- Dizziness, giddiness; கிருகிருப்பு. (யாழ். அக.)
IndoWordNet
நடுக்கம் — noun
- உடலில் அல்லது உடலின் பகுதியில் ஏற்படும் கட்டுப்பாடற்ற அசைவு.
நடுக்கம் — noun
- உடலில் அல்லது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் கட்டுப்பாடற்ற அசைவு.
இயற்கை முறை இயற்கைச் செயல் செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நடுக்கம்
- நடுங்குகை
- மிக்க அச்சம்
- துன்பம்
- கிறுகிறுப்பு