நடைமுறை

யதார்த்தம் ஆங்கிலம் - practical, routine நடை + முறை

practice; that which is in practice method, routine, procedure

Tamil Wiktionary

நடைமுறை
  1. யதார்த்தம்

நடை முறை நடைமுறைச் சிக்கல் நடைமுறை மூலதனம் நடைமுறை விதி அலுவலக நடைமுறை

IndoWordNet

நடைமுறை — noun
  1. பழக்கத்தில் இருந்து வருவது.

நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நடைமுறை
  1. வழக்கமாக நடைபெறும் செயல் கள்
  2. பரம்பரை வழக்கம்,