நினைவாற்றல்

படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி ability to remember நினைவாற்றல் நினைவு + ஆற்றல்

memory

IndoWordNet

நினைவாற்றல் — noun
  1. நினைவில் வைத்துக் கொள்ளும் தன்மை.

ஞாபகசக்தி பலம் வலிமை சக்தி ஆற்றல்

Tamil Wiktionary

நினைவாற்றல் — பெயர்ச்சொல் (Noun)
  1. படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி

[object Object]