பலம்

ஒரு பழைய எடை அளவு பருமன் நெற்றி

strength fruit result, consequence

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பலம்
  1. வலி
  2. வேகம்
  3. படை
  4. உறுதி
  5. பருமன்
  6. நெற்றி
  7. இலை
  8. நிறைவகை
  9. இறைச்

Winslow (1862)

பலம் (palam) — noun
  1. Strength, power, might, vigor, வலி. 2 Force, momentum, impetus, velocity, வன்மை. Army, strength of forces, படை
  2. Firmness, உறுதி. [commonly பெலம்.] W. p. 599. BALA
  3. A weight, thirteen of which make a trifle over a pound, ஓர்நிறை
  4. Weights in general, நிறைகல்
  5. (Sa. Pala.) Unripe fruit, காய். 8.Ripe fruit, பழம்
  6. Result, consequence, fruit of former actions, வினைப்பேறு. 10 Benefit, profit, as பலன்
  7. Gold, பொன். 12.Esculent roots, கிழங்கு
  8. [in astron. calcul.] The quotient, பாசனவிருத்தி. W. p. 594. P'HALA
  9. Flesh, தசை
  10. Brow, forehead, நெற்றி. See பலகை
  • பலக்கேடு — Weakness, as பலட்சயம்.
  • பலங்கெட்டவன் — An impotent person.
  • பலங்கொள்ள — To be strengthened, invigorated. [used only in the gerundial form] 2. To be strong, forcible, impetuous as wind, or a current.
  • பலசாலி — A strong man, a champion. See சாலி.
  • பலச்சேதம் — Injuring of a crop. See தேசம்.
  • பலஞ்செய்ய — To be strong, powerful. பலஞ்செய்கிறமருந்து. Strong physic.

Fabricius (1972)

பலம் — noun
  1. strength, force, might, வலி
  2. firmness (com. பெலம், பெலன்), உறுதி
  3. an Indian ounce where of twelve make an English pound
  4. fruit, profit, பலன்
  5. gold, பொன்
  6. esculent roots, கிழங்கு
  7. flesh, தசை
  8. brow, forehead, நெற்றி
  9. unripe fruit, காய்
  10. ripe fruit, பழம்
  11. (in astron. calculation) the quotient, பாசன விருத்தி
  • பலக்கேடு–வீனம்–ட்சயம் — weakness.
  • பலங்கொள்ள — to gather strength, to be strengthened.
  • பலசாலி–வான்–பலேந்திரன் — a strong, brave, valiant person.
  • பலஞ்செய்ய — to be strong, powerful.
  • பலஞ்செய்கிற மருந்து — a strong physic that works well.
  • பலதானம்–கருப் பாதானம் — presents or offerings of fruits to promote conception, .

Tamil Moli Akarathi (1928)

பலம் (palam)
  1. அம்பலகு ஆதாயம், ஆயுத நுனி, இலை, காய், கிழங்கு, கேடகம், கொழு, சாதிக்காய், சுரூபம், நெல்வாக்கு, தாது, தொகை, நிமிஷம், நிறைகல், நிறை யளவினொன்று, நெற்றிப்ப டை, பயன், பருப்பம், பழம், பிறித் துக்கண்டபோது, பெலன், பொன் மகளிர் சூதகம், மாதிரி, மாமிசம், வட்டத்தின் பரப்பு, வெட்பாலை
பலம் (palam)
  1. கொடி, அதின்காற்பலம், கஃசு
பலம் (palam)
  1. ஊண், காய், கிழங்கு, நிறையள விலொன்று, நெற்றி, படை, பயன், பழம், பொன், வலி

IndoWordNet

பலம் — noun
  1. செயல் செய்வதற்கான ஆற்றல்.
பலம் — noun
  1. பலம்
பலம் — noun
  1. ஒரு பொருளின் வலிமையைக் குறிக்கும் தன்மை
பலம் — noun
  1. பலம், வலிமை, ஆற்றல்
பலம் — noun
  1. ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.

வலிமை சக்தி ஆற்றல் பொருள் திறமை தெறமை தெய்வீகப்பார்வை தெய்வீககடாக்ஷம் பார்வை பார்த்தல் தெய்வ சக்தி கடவுள் சக்தி பரம்பொருள் சக்தி இறைவன் சக்தி தேவ சக்தி ஆத்மசக்தி ஆத்மஆற்றல் ஆத்மபலம் ஆத்மதிறன் திறன் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

Tamil Wiktionary

பலம்
  1. ஒரு பழைய எடை அளவு
  2. வலிமை
  3. வலி
  4. வேகம்
  5. படை
  6. உறுதி
  7. பருமன்
  8. நெற்றி
  9. இலை
  10. நிறைவகை
  11. இறைச்சி
  12. நிமிடம்
  13. கனி
  14. காய்
  15. கிழங்கு
  16. பயன்
  17. பொன்
  18. காண்க :ச்சவெட்பாலை ]]
  19. சாதிக்காய்
  20. கேடகம்
  21. மகளிர் சூதகம்
  22. வட்டத்தின் பரப்பு
  23. ஆயுத நுனி
  24. செல்வாக்கு
  25. கலப்பையின் கொழு
  26. கணித உறுப்புகளுள் ஒன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பலம்¹ (palam) — noun
  1. < pala
  2. A standard weight; நிறைவகை. (பிங்.)
  3. Flesh; மாமிசம். (யாழ். அக.)
  4. Minute; நிமிஷம். (யாழ். அக.)
பலம்² (palam) — noun
  1. < phala
  2. Fruit; கனி. (பிங்.) கதலியின் பலங்களும் (தேவா. 332, 10)
  3. Green fruit; காய். (பிங்.)
  4. Esculent roots; கிழுங்கு. (பிங்.)
  5. Result, consequence; benefit, profit; பயன். நின்மூடர்க் கீந்தாற் பலமு மற்றே பரபோகமுங் குன்றுமே (திருமந். 501)
  6. Gold; பொன். (யாழ். அக.)
  7. (Math.) Quotient; கணித உறுப்புக்களுள் ஒன்று
  8. Conessi bark. See வெட்பாலை. (தைலவ. தைல.)
  9. Nutmeg; சாதிக்காய். (யாழ். அக.)
  10. Shield; கேட கம். (யாழ். அக.)
  11. Menses; மகளிர் சூதகம். (யாழ். அக.)
  12. Area of a circle; வட்டத்தின் பரப்பு. (யாழ். அக.)
  13. Sharpness of a weapon; ஆயுதநுனி. (யாழ். அக.)
  14. Influence; செல் வாக்கு. (யாழ். அக.)
  15. Ploughshare; கலப்பை யின் கொழு. (யாழ். அக.)
பலம்³ (palam) — noun
  1. < bala
  2. Strength, power, might, vigour; force; வலி. இவர்தம் பலங்களா னேடியு மறிவரிதாய (தேவா. 130, 9)
  3. Momentum, impetus, velocity; வேகம். (W.)
  4. Army, military forces; படை. தன்பெரும் பலத்தைச் சார்ந்தான் (கம்பரா. கும்பக. 128)
  5. Firmness; உறுதி. ஆணி சுவரில் பலமாயிருக்கிறது
  6. Thickness; பருமன். (யாழ். அக.)