Power inherent in a word to express a particular sense, the connotative power of a word; இன்னசொல் இன்னபொருளுணர்த்து மென் னும் நியதி. (தர்க்கசங்.)
ஆற்றல் (āṟṟal) — noun
Leisure; சாவ காசம். எந்தக்காரியத்தையும் ஆற்றலிலே செய்ய வேண்டும். Tinn.
Winslow (1862)
ஆற்றல் (āṟṟal) — noun
Strength, power, prowess, ability, வலிமை
Energy, spirit, முயற்சி
Abundance, much copiousness, மிகுதி
Wisdom, knowledge of divine things, ஞானம்
Stability, fixedness, firmness, நிலையுடைமை. For the verbal meanings of this word, see under ஆற்று. v. ஆற்றுவாராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவாராற்றலிற்பின். Though the fortitude with which those who practise austerities endure their hunger is very great, yet it is inferior to the energy of the generous who feed the hungry
ஆற்றல்கேடு — Great weakness from sickness, great fatigue, வலியழிவு. (c.)
ஆற்றறுக்க — To deprive one of power, reduce his strength, &c., desert him in time of need, வலிகெடுக்க.
Fabricius (1972)
ஆற்றல் — noun
strength, energy, வலிமை
wisdom, ஞானம்
stability, ஸ்திரம்
effort, முயற்சி
truth, சத்தியம்
patience, endurance, பொறுமை
v. n. of ஆற்று
ஆற்றறு — deprive one of power, re- duce one's strength and desert one in time of need.
Tamil Moli Akarathi (1928)
ஆற்றல் (āṟṟal)
அதிகம், சகித்தல், செய்தல், ஞானம், தணித்தல், நிலையுடைமை, ப ரித்தல், பொறை, மிகுதி முயற்சி, வலி
ஆற்றல் (āṟṟal)
அதிகம் செய்தல், ஞானநிலை யுடைமை, பரித்தல், பொறை, மிகுதி, முயற்சி, வலி, வியங்கோண்முற்று
IndoWordNet
ஆற்றல் — noun
ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
ஆற்றல் — noun
செயல் செய்வதற்கான ஆற்றல்.
ஆற்றல் — noun
பலம்
ஆற்றல் — noun
ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி