நீரோடை
ஆறு, குளம் முதலியவற்றிலிருந்து இயற்கையாகப் பிரிந்து பாயும் நீரோட்டம் stream, rivulet நீரோடைநீர் + ஓடை
Stream
Tamil Wiktionary
நீரோடை — பெயர்ச்சொல் (Noun)
- ஆறு, குளம் முதலியவற்றிலிருந்து இயற்கையாகப் பிரிந்து பாயும் நீரோட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீரோடை (nīr-ōṭai) — noun
- +
- See நீரோடுகால்
- (W.)
- Pond; நீர்நிலை. Tj
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)