குட்டை

Short

Winslow (1862)

குட்டை (kuṭṭai) — noun
  1. Shortness, dwarfishness–as af a person, குள்ளம்
  2. A pool or pond. சிறுகுளம்
  3. A handkerchief, a small shawl, கைத்துண்டு
  4. [prov.] Stocks, either for the legs, or the hands, தொழுமரம்
  5. A white scabby eruption, considered contagious, ஓர்குட்டநோய்
  • குட்டையன் — (fem. குட்டைச்சி.) A short man. 2. A person affected with the குட்டை eruption.
  • குட்‌டையாக்க — To cut short, to curtail.
  • குட்டையாயிருக்க — To be short.
  • குட்டைபோட–குட்டைமாட்ட — To put in the stocks.
  • குட்‌டைபிடிக்க — To be covered with the குட்டை eruption.

Fabricius (1972)

குட்டை — noun
  1. shortness, dwarfishness, குள் ளம்
  2. a pool, a small tank, குளம்
  3. handkerchief
  4. stocks for the hands or legs, தொழுமரம்
  5. a dry measure of capacity, குறுணி
  • குட்டைமாட்ட–போட–குட்டையில் அடிக்க — to put in the stocks.
  • குட்டைமரம் — stocks for legs & hands, as an instrument of punishment.
  • குட்டையன் — ( குட்டைச்சி) a short, stout man.
  • குட்டையாக்க — to cut short, curtail.
  • குட்டையாயிருக்க — to be short.
  • கைக்குட்டை — handkerchief.
குட்டை — noun
  1. white leprosy, வெள்ளைக் குஷ்டம்.

Tamil Moli Akarathi (1928)

குட்டை (kuṭṭai)
  1. ஒருவியாதி, கடையாயிருப் பது, குள்ளம், கைத்துண்டு, சிறுகு ளம், தொழுமரம்
குட்டை (kuṭṭai)
  1. குள்ளம், சிறுகுளம், வினை முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குட்டை¹ (kuṭṭai) — noun
  1. < id
  2. Shortness, dwarfishness; குறுகிய உருவம்
  3. See குட்டேறு
  4. 3. [T. guḍḍa.] Kerchief, towel, small strip of cloth; சிறுதுணி
  5. Pool, small pond; சிறுகுளம்
  6. See குட்டைமரம். குட்டையிற்கட்டி அடித்தான்
  7. A dry measure of capacity; குறுணி. (தொல், சொல். 400, உரை.)
குட்டை² (kuṭṭai) — noun
  1. White leprosy; வெள்ளைக்குஷ்டம். (W.)
குட்டை¹ (kuṭṭai) — noun
  1. cf. கூடை. A kind of basket; கூடைவகை. பெரிய பிரப்பங்குட்டையும் (குருகூர்ப். 25).

IndoWordNet

குட்டை — noun
  1. ஒரு சிறிய நீரோட்டம்
குட்டை — noun
  1. நீரால் நிரம்பியிருக்கும் சிறு பள்ளம்

குளம் நீரோடை ஊருணி தடாகம் பொய்கை பள்ளம் குழி ஆழம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குட்டை
  1. குள்ளம்
  2. குறுயெ உருவம்
  3. சிறு குளம்
  4. குறுணி
  5. குட்டைமரம்
  6. வெள்ளைக்குட்டம். ் ட்டைமரம் - தொழுமரம். ல் இ த்ய குட்டையாடு - பள்ளையாடு. ஒப்பான் ற நைய்யெட் டட கட்டடகிஷத்தல்- தொழும் கட்டிய புலி, பூனை முதலியவற்றின் குட்டி
  7. விலங்கின் டத! பிள்ளைப் பொது
  8. சிறுமை
  9. சிறு பெண்
  10. ன்ன க ன் கடைசி மகன்
  11. பல்லாங்குழி முதலிய த் ௮. விளையாட்டில் அதிகமாகக் கூடுங் காய்
  12. டன் த்தில் அல S . ஆதாயம்
  13. காக்கைப்பலா
  14. கடிச்சை
  15. வாழைக் சடக்கால் - குடம் போன்ற விளக்குத் தண்டு. குடக்கி - வளைவானது