பிரவாகம்
வெள்ளம் குளம் () தொழில் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
Process
Tamil Wiktionary
பிரவாகம்
- வெள்ளம்
- குளம் ()
- தொழில் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
Fabricius (1972)
பிரவாகம் — noun
- (பிர) inundation, flood, வெள்ளம்
- torrent, rapid flow
- action, work, செய்கை
Tamil Moli Akarathi (1928)
பிரவாகம் (piravākam)
- குளம், தத்துவம், தொழில், பெருக்கு, வரவு, வேலை, பரம்பரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரவாகம் (piravākam) — noun
- < pra-vāha
- Flood, inundation; வெள்ளம். நின்கருணைப் பிர வாக வருளை (தாயு. எங்குநிறை. 6)
- Tank; குளம். (யாழ். அக.)
- Action; தொழில். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிரவாகம்
- வெள்ளம்
- குளம்
- தொழில்