நொண்டி

முடவன் முடமான ஆள் அல்லது விலங்கு; மொண்டி, சப்பாணி; லங்கடா பொய்க் காலால் நடிப்போன் நொண்டி விளையாட்டு

adverbial participle of நொண்டு (noṇṭu). crippled Nondi, hopscotch

Tamil Wiktionary

நொண்டி
  1. முடவன் முடமான ஆள் அல்லது விலங்கு; மொண்டி, சப்பாணி; லங்கடா
  2. முடம்
  3. பொய்க் காலால் நடிப்போன்
  4. நொண்டி விளையாட்டு

Tamil Moli Akarathi (1928)

நொண்டி (noṇṭi)
  1. ஒருநூல், கான்முடவன், பொய்க்கால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நொண்டி (noṇṭi) — noun
  1. Lame person or creature; முடமான ஆள் அல்லது விலங்கு
  2. Crippled condition, as of the leg or arm; முடம். நொண்டிக் கை
  3. Person who dances on stilts; பொய்க் காலால் நடிப்போன். (J.)
  4. See நொண்டிநாடகம். (J.)

IndoWordNet

நொண்டி — noun
  1. நொண்டியாக இருக்கும் நிலை அல்லது தனிமை
நொண்டி — noun
  1. கால் ஊனமுற்ற மனிதன்
நொண்டி — noun
  1. வட்டமான ஒரு பொருளைக் கொண்டு ஒரே காலினால் நடந்து செல்லும் குழந்தைகளின் ஒரு வகை விளையாட்டு
நொண்டி — noun
  1. மனிதர்களின் காலில் ஏற்படும் ஒரு வகை வாத நோய்

நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை கால் ஊனமுடையவர் விளையாட்டு ஆட்டம் முடவன் வாத ரோகம் வாயு தொந்தரவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நொண்டி
  1. முடமான ஆள் அல்லது விலங்கு
  2. முடம்
  3. காண்க: நொண்டிநாடகம்
  4. பொய்க் காலால் நடப்போன்