நொறுக்கு

crush

Winslow (1862)

நொறுக்கு (noṟukku) — noun
  1. , கிறேன், நொறுக்கினேன், வேன், நொறுக்க, v. a. [sometimes improp. நொருக்கு.] To break, to crack, to crush, to smash to pieces, to make havoc, பொடியாக்க
  2. To bruise, to contuse, நருக்க. (c.)
  • நொறுக்கரிசி — [inf. நொறுக்கரிசிபட.] Rice broken through neglect in pounding, நொறுங்கியவரிசி. 2. [com. நறுக்கரிசி.] Rice half boiled, when it is most crumbling, used to denote a certain stage in the boiling rice.
  • நொறுக்கரிசிப்பதம் — [com. நறுக்கரிசிப்பதம்.] The state of boiling rice when it crumbles.
  • நொறுக்கல்நெல் — Paddy made too tender by moisture.
  • நொறுக்கு — Crushing, contusion, &c., as the verb. 2. (fig.) Beating, thrashing one lustily, அடிக்கை–as நொறுக்குநொறுக்கென்றுநொறுக்கினான், he gave him a good drubbing.
  • நொறுக்குச்சக்கந்தம் — Mockery, a joke, a jeer, பரிகாசம். (R.)

Fabricius (1972)

நொறுக்கு — v. t.
  1. v. t. crush, bruise to pieces, destroy, நருக்கு.
  • நொறுக்கரிசி — நறுக்கரிசி, rice half boiled; 2. rice broken through neglect in pounding, நொறுங்கிய அரிசி.
  • நொறுக்குச் சக்கந்தம் பண்ண — to ridicule, to joke, to jest.
  • நொறுக்கு — contusion, crushing; 2. (fig.) thrashing one lustily.

Tamil Moli Akarathi (1928)

நொறுக்கு (noṟukku)
  1. அடிக்கை, நருக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நொறுக்கு² (noṟukku) — noun
  1. Crushing; பொடியாக்குகை
  2. Beating soundly, thrashing; நன்றாயடிக்கை

IndoWordNet

நொறுக்கு — verb
  1. மர்மரென சத்தம் கொடுக்க முனைவது

உடை தகர் பிள ஒடி வேலைசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நொறுக்கு
  1. பொடியாக்குகை
  2. மெல்லு கக
  3. நன்றாயடிக்கை