நொறுங்கு

crumble

Tamil Wiktionary

நொறுங்கு
  1. நொய்
  2. தூள்
  3. நுண்மை .

Winslow (1862)

நொறுங்கு (noṟuṅku) — infinitive
  1. , கிறது, நொறுங்கினது, ம், நொறுங்க, v. n. [improp. நொருங்கு.] To be crushed, bruised, smashed to pieces, பொடியாக
  2. (fig.) To become contrite, துக்கப்பட
  • நொறுங்கப்பிசைய — To mash hard with the hand. See நெருங்கப்பிசைய.
  • நொறுங்கு — Delicateness, smallness, நுண்மை. 2. That which is crushed, bruised, broken to pieces, துண்டம். 3. Broken rice, grits, நொய்.
  • நொறுங்குண்ண–நொறுங்குண்டிருக்க — To be broken. 2. to be contrite.
  • நொறுங்குண்டமனம் — A contrite spirit, a wounded mind.
  • நொறுங்குதல் — Being broken, becoming contrite. 2. Becoming small.

Fabricius (1972)

நொறுங்கு — v. i.
  1. v. i. be crushed, bruised or smashed to pieces, பொடியாகு
  2. become contrite, துக்கப்படு
  • நொறுங்கப் பிசைய — to mash hard with the hand.
  • நொறுங்கு — delicateness. smallness, நுண்மை; 2. that which is crushed, bruised broken to pieces, துண்டம்; 3. grits, நொய்.
  • நொறுங்குண்டிருக்க — to be broken, to be contrite.
  • நொறுங்குண்டமனம் — a contrite spirit, a wounded heart.

Tamil Moli Akarathi (1928)

நொறுங்கு (noṟuṅku)
  1. குறுநல், நொய்மை, நொறுங் கென்னேவல்
நொறுங்கு (noṟuṅku)
  1. நொய், நொறுங்கென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நொறுங்கு² (noṟuṅku) — noun
  1. < நொறுங்கு-
  2. Broken grain, grits; நொய். (சூடா.)
  3. Powder; தூள். நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறு கற்கள் (சூளா. சீய. 145)
  4. Minuteness, smallness; நுண்மை. (W.)

IndoWordNet

நொறுங்கு — verb
  1. ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது
நொறுங்கு — verb
  1. மிக இலேசாக தாக்கினாலும் தூளாகிப்போவது
நொறுங்கு — verb
  1. சர் சர் என சப்தம் கொடுப்பது
நொறுங்கு — verb
  1. சர் சர் என சத்தத்துடன் உடைவது

உடை தகர் பிள ஒடி ஒலி எழுப்பு சப்தமிடு தூளாகு பொடியாகு இரு துண்டாக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நொறுங்கு
  1. நொய்
  2. தூள்
  3. நுண்மை