நோன்பு

fasting

Winslow (1862)

நோன்பு (nōṉpu) — noun
  1. [com. நோம்பு.] Penance, religious austerity, தவம்
  2. Abstinence from food, fasting, &c., உபவாசம்; [ex நோல்.]
  • நோன்பி — One who is very rigid in austerities.
  • நோன்பிருக்க — To fast.
  • நோன்புதுறக்க–நோன்புவிட — To break a fast, to eat after a fast.
  • நோன்புநோற்க — To fast, to mortify the body by religious abstinence.
  • நோன்புபிடித்தல் — Keeping a fast.

Fabricius (1972)

நோன்பு — noun
  1. (நோல்) penance, தவம்
  2. fasting, உபவாசம்
  • நோனாமை–நோலாமை–பொறாமை — non-endurance, want of restraint, ; 2. envy, grudging, .
  • நோனார்–நோலார்–பகைவர் — the irreligious, ; 2. those who envy the welfare of others, .
  • நோன்பி — one rigid in austerities.
  • நோன்பிருக்க — to fast.
  • நோன்புநோற்க — to fast.
  • நோன்புபிடிக்க — to keep a fast.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நோன்பு (nōṉpu) — noun
  1. Ceremonial fasting, abstinence from food; விரதம். பூவனந் தடம்வகுத்து நோன்புமுறை போற்றி (சேதுபு. பாவநா. 19)
  2. Penance, religious austerity; தவம். மாயிரு நோன்பினை யியற்றி (கந்தபு. தக்கன்மக. 5). (சூடா.)

IndoWordNet

நோன்பு — noun
  1. உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு

விரதம் சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் உண்ணாநோன்பு உண்ணாவிரதம் மௌனவிரதம் சந்திராயன விரதம் மகாசாந்தபன் திசாவகஸ்க விரதம் மந்தாரசஷ்டி பிரதோச விரதம் சோமாயன் சுபவிரதம் ஜிதாஷ்டமி விரதம் சௌபாக்ய விரதம் சௌர்நக்தம் அஜாம்பிகா சாவித்திரி விரதம்