உற்சவம்

திருவிழா. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ் பதமாகும்.

festival wedding

Winslow (1862)

உற்சவம் (uṟcavam) — noun
  1. A religious festival, a public festivity, திருவிழா
  2. (p.) Wedding, விவாகம். (நிகண்டு.)
  3. (St.) Great desire, ஆசைப்பெருக்கம். Wils. p. 144. UTSAVA
  • உற்சவவிக்கிரகம் — The idol used in processions–as distinguished from the மூலவிக்கிரகம், or the stationary idol, ஏழுந்தருளும்விக்கிரகம்.

Fabricius (1972)

உற்சவம் — noun
  1. உச்சவம்; s. a religious festival, holiday, திருவிழா
  2. wedding, விவாகம், உற்சவ விக்கிரகம், the idol used in procession (opp. to மூலவிக் கிரகம்

Tamil Moli Akarathi (1928)

உற்சவம் (uṟcavam)
  1. உயர்ச்சி, களிப்பு, கோபம், திருவிழா, விருப்பம், விவாகம்
உற்சவம் (uṟcavam)
  1. சாறு, சேறு, துணங்கறல், முருகு, திருவிழா

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உற்சவம் (uṟcavam) — noun
  1. < ut-sava
  2. Temple festival; திருவிழா. சிவன்றனுற்சவத்தினும் (சைவச. பொது. 346)
  3. Public festivity; கொண்டாட்டம்
  4. Wedding; விவாகம். (W.)

IndoWordNet

உற்சவம் — noun
  1. பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.

சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் வேலை பணி நீராபிசேகம் பூஜை தானம் யாகசமர்ப்பணம் யாகம் வேள்வி ஆராதனை ஓமக்குண்டம் தீவளர்த்தல் ஒளபாசாணம் அக்னிசாந்தி அக்னிட்டோமம் அசட்டி அசமதாகம் அசமடம்