Attributive word which limits or qualifies the sense of another word; அடைமொழி. நீலகுண விசேடமொ டுற்பல விசேடியந்தான் (வேதா. சூ. 104)
(Log.) Characteristic attribute, the eternal distinguishing nature of each of the dravyas, one of seven patārttam, q.v.; பதார்த்தம் ஏழனுள் நித்தியப்பொருள் ஒவ்வொன்றுக்கும் உரிய குணம்
(Rhet.) A figure of speech in which the excellence of a thing is emphasised by describing it as lacking even in requisites or necessary attributes; காரியசித்திக்கு வேண்டுவனவாகிய குணம் தொழில் முதலியன குறைவுபடுதல் காரண மாக ஒரு பொருளை மேம்பாடு தோன்றக் கூறும் அணி வகை. (தண்டி. 77.)