வைபவம்

விழா, கொண்டாட்டம் வரலாறு பெருமை

celebration, occasion, ceremony

Tamil Wiktionary

வைபவம்
  1. மகிமை
  2. விழா
  3. கொண்டாட்டம்
  4. வரலாறு
  5. பெருமை

Winslow (1862)

வைபவம் (vaipavam) — noun
  1. Wealth, prosperity, as விபவம். (சது.)
  2. [prov.] A history, account, narrative, வரலாறு. நடந்தவைபவம்ஏன்ன. What are the particulars of the case? அவனுடையவைபவத்தையென்னசொல்ல. What can I say of his case?

Fabricius (1972)

வைபவம் — noun
  1. wealth, prosperity, விபவம்
  2. a history, a narrative, வர லாறு
  3. happy function, festivity, delight, pleasure as வைபோகம் 1
  • நடந்த வைபவம் என்ன — what are the particulars of the case?
  • அவனுடைய வைபவம் விசேஷித்தது — his wealth (prosperity) is exceedingly great.
  • இந்த வைபவத்திற்கு அப்பெரியவர் விஜ யம் செய்தார் — that distinguished personage graced the happy function with his presence.

Tamil Moli Akarathi (1928)

வைபவம் (vaipavam)
  1. வரலாறு, விபவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைபவம் (vaipavam) — noun
  1. < vaibhava
  2. Greatness; மகிமை. ஓங்கு வைபவமு மொழிவில் சம்பத்து முடையனாகுவன் (திருக்காளத். பு. சிவமா. 31)
  3. See வைபோகம்
  4. 3. History, biography, as of great persons; பெரியோர் வரலாறு. பட்டர் வைபவம்

IndoWordNet

வைபவம் — noun
  1. பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.

சடங்கு விசேஷம் விசேடம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் வேலை பணி நீராபிசேகம் பூஜை தானம் யாகசமர்ப்பணம் யாகம் வேள்வி ஆராதனை ஓமக்குண்டம் தீவளர்த்தல் ஒளபாசாணம் அக்னிசாந்தி அக்னிட்டோமம் அசட்டி அசமதாகம் அசமடம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வைபவம்
  1. பெருமை
  2. பெரியோர் வரலாறு