விசேஷம்
சிறப்பு.
speciality, notable thing celebration, gathering, social function
Fabricius (1972)
விசேஷம் — noun
- விசேடம், s. peculiarity, particular thing or matter, லட்சணம்
- excellence, சிறப்பு
- news, செய்தி
- a figure of rhetoric, அலங்காரம்
- difference, distinction, விகற்பம்
- a word, a narrative, சொல்
- remainder, சேஷம்
- விசேஷதினம் — a festival day.
- விசேஷமாய் — especially, particularly.
- விசேஷமானது–விசேஷித்தது — that which is notable, excellent, eminent or conspicuous.
- விசேஷமென்ன — what is the news?
- எழுத்து விசேஷமாய் — by letter.
- சுவிசேஷம் — good news. 2. the Gospel.
Tamil Moli Akarathi (1928)
விசேஷம் (vicēṣam)
- பிரதானம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விசேஷம் (vicēṣam) — noun
- See விசேடம்.