பங்குதாரர்

ஒரு நிறுவனத்தின், பங்குகளைப் பெற்று இருப்பவர். ஆங்கிலம் - share holder

Partner

Tamil Wiktionary

பங்குதாரர்
  1. ஒரு நிறுவனத்தின்
  2. பங்குகளைப் பெற்று இருப்பவர்.

IndoWordNet

பங்குதாரர் — noun
  1. நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்.
பங்குதாரர் — noun
  1. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் பங்குதாரராக இருக்கும் நிலை
பங்குதாரர் — noun
  1. ஏதாவது ஒரு சொத்தில் பாதி பங்கிற்கு சொந்தக்காரன்
பங்குதாரர் — noun
  1. ஏதாவது ஒரு சொத்தில் பாதிப்பங்குதாரர்

மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை எஜமான் எசமான் முதலாளி