பட்டா

Strap

Winslow (1862)

பட்டா (paṭṭā)
  1. –பட்டாக்கத்தி, s. (Hind.) A sword, வாள். பட்டாவும்பரிசையும். Sword and shield.
பட்டா (paṭṭā) — noun
  1. A deed of lease as பட்டயம். [Hind usage.]
  2. A flat iron bar, commonly used for the tire of the fellies of a wheel, வண்டிப்பட்டா. (c.)
  • பட்டாதார்–பட்டாதாரன் — . A lease- holder; [ex தார், person, affix.]
  • பட்டாப்போடுதல் — Fitting the iron round the wheel.
  • பட்டாமணியக்காரன் — A principal ryot appointed for the collection of taxes and superintending village affairs.

Fabricius (1972)

பட்டா — s. (Hind.)
  1. , பட்டாக்கத்தி, s. (Hind.) a sword, பட்டையம்.
பட்டா — noun
  1. a deed of lease, பட்டயம்
  2. a flat iron bar for the tire of the fellies of a wheel, வண்டிப்பட்டா
  • பட்டாதார்–பட்டாதாரன் — a lease- holder.
  • பட்டாமணியக்காரன் — a village official for collecting taxes etc.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டா¹ (paṭṭā) — noun
  1. paṭṭā. Sword; வாள்.
பட்டா² (paṭṭā) — noun
  1. paṭṭā < paṭṭa
  2. Deed of lease; நிலமுரியவர்க்கு உழுது இவ்வளவு கொடுப்பதென்ற நிபந்தனையின்மேல், மேல்வாரதார் குடிவாரதாருக்குக் கொடுக்கும் உடம்படிக்கைப்பத்திரம்
  3. Title-deed; document given by a sovereign power recognising the title of a ryot to his holding; உரிமைப்பத்திரம்
பட்டா³ (paṭṭā) — noun
  1. paṭṭa. Outer rim of a wheel; வண்டிச் சக்கரத்தின் மேலிட்ட இரும்புப் பட்டம்.

IndoWordNet

பட்டா — noun
  1. நிலம் அல்லது பூமிக்கு உடமையாளர் யார் என்பதை காட்டும் ஆவணம்

ஆதிக்கம் அதிகாரம் வசம் கட்டுப்பாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டா
  1. வாள்
  2. உரிமையாவணம்
  3. இரும்புப் பட்டம்,