ஆதிக்கம்

அதிகாரத்தை செலுத்துதல் domination, superiority, power - தலைமை, மேலாண்மை right to possession - உரிமை

superiority, power right to possession

Tamil Wiktionary

ஆதிக்கம்
  1. அதிகாரத்தை செலுத்துதல்

[object Object]

Winslow (1862)

ஆதிக்கம் (ātikkam) — noun
  1. Superiority, priority, dignity of office, power or trust, முதன்மை; [ex அதிகம், more.]
  2. Right to possession, உரிமை
  • ஆதிக்கன் — A person of dignity, in high office, &c., a superior. 2. An heir.

Fabricius (1972)

ஆதிக்கம் — noun
  1. ஆதிக்கியம், s. priority, eminence, dignity of office; power or trust முதன்மை
  2. right to possession, உரிமை
  • ஆதிக்கன்–ஆதிக்கக்காரன் — a person of dignity in high office or government, a superior; 2. heir.
  • தேசாதிக்கியம் — the government of a country.
  • ஆதிக்கம் செலுத்த — to control.

Tamil Moli Akarathi (1928)

ஆதிக்கம் (ātikkam)
  1. உயர்ச்சி, உரிமை, முதன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆதிக்கம் (ātikkam) — noun
  1. < ādhikya
  2. Superiority, power; தலைமை. ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கு (தாயு. மௌன. 3)
  3. Right to possession; உரிமை. (W.)
ஆதிக்கம் (ātikkam) — noun
  1. < ādhikya
  2. Profusion, abundance; மிகுதி. அதைப்பூண்டவர்க்கே சுகம் ஆதிக்கமே (சர்வசமய. 185)
  3. Capital, seat of sovereignty; அரசாளிடம். (நாமதீப.)

IndoWordNet

ஆதிக்கம் — noun
  1. ஆதிக்கம், அதிகாரம், வசம், கட்டுப்பாடு

அதிகாரம் வசம் கட்டுப்பாடு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை பேரதிகாரம் சிறப்பதிகாரம் சிறப்புஅதிகாரம் ஏகாதிபத்யம் வாக்குரிமை ஒதுக்கப்பட்ட பகுதி பங்கு பாகம் பட்டா உரிமை