* (பெ) - கட்டுப்படுத்தும் ஆணை, விதி ஒழுக்கம்
control restraint
கட்டுப்படு குடும்பக் கட்டுப்பாடு உணவுக் கட்டுப்பாடு தரக் கட்டுப்பாடு மாசுக் கட்டுப்பாடு மனக் கட்டுப்பாடு உடைக் கட்டுப்பாடு
கொள்கை கோட்பாடு கருத்து சுயக்கட்டுப்பாடு வரம்பு விலக்கு பத்தியம் ஆதிக்கம் அதிகாரம் வசம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை பேரதிகாரம் சிறப்பதிகாரம் சிறப்புஅதிகாரம் ஏகாதிபத்யம் வாக்குரிமை ஒதுக்கப்பட்ட பகுதி பங்கு பாகம் பட்டா உரிமை