வசம்
Tamil Wiktionary
வசம்
அதீனம் ஆட்சி () கீழ்ப்படிகை ஒழுங்கு நேர் நிலைமை இயலுகை பக்கம் நகல் எழுதும் காகிதம் பிறப்பு () -part மூலமாய்
தன்வசம் கைவசம்
Winslow (1862)
வசம் (vacam) — noun
Subordination; subjection, dependence, கீழ்ப்படிகை Possession, கைவசம் Proper state, condition, நிலைவரம் Good order, regularity, ஒழுங்கு Possibility, power, இயலுகை Occupancy, ஆட்சி. W. p. 742. VASA. இதுஏன்வசத்திலிருக்கிறது. It is in my possession. இதுஅவன்வசமல்ல. It is beyond his ability. சரீரம்வசமில்லாமலிருக்கிறது. I am indisposed. அதைஏன்வசம்பண்ணினான். He has put it in my possession. அதுவசத்துக்குவராமற்போயிற்று. It did not succeed. வசமறியாமலகப்பட்டுக்கொண்டான். Not knowing what was proper, he became entangled. அவன்வசத்துக்குவந்தான். He is reformed. அவனங்கேவசமறியாமற்போனான். He went there not knowing the state [of things.] சப்பட்டைவசமாய்வை. Lay it along flat
சுவசம் — Good health; better circumstances. புறவசம் — Another's affair, or possession. வசகிருதி — [com. வசவிருதி.] Act of taming, training, reforming; [ex கிருதி.] வசக்கட்டு — Possession. (R.) இதார்வசக்கட்டாயிருக்கிறது. To whom does this belong? வசக்கேடு–வசப்பிழை — Loss of health, disorder, delirium. (Beschi.) வசங்கட்டிவைக்க — To deposit a thing in custody of an arbitrator. (R.)
வசம் (vacam)
..Charge........?.
Fabricius (1972)
வசம் — noun
power, துரைத்தனம் subjection, dependence, கீழ்ப்படிதல் posseesion, கைவசம் proper state, condition, நிலைவரம் good order, ஒழுங்கு occupancy, practice, ஆட்சி
என் வசமாய் என் வசத்திலே — with me, in my hands, under my protection. சரீரம் வசமில்லாமலிருக்க — to be indisposed or out of order. அவன் அங்கே வசமறியாமல் போனான் — he went there not knowing the state of things. அவன் வசமறியாமல் சாப்பிட்டான் — he ate immoderately. வசமாகாமல்–வசத்துக்கு வராமல்–போயிற்று — it has not succeeded or been brought about. அதை என் வசம் பண்ணினான்–என்வச மாய்–வசத்திலே–வைத்தான் — he deposited it with me, he put it in my possession.
Tamil Moli Akarathi (1928)
வசம் (vacam)
அமைச்சல், ஒழுங்கு, கீழ்ப்படி தல், கைவசம், துரைத்தனம், நிலை வரம்பு, பிறப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வசம்¹ (vacam)
, < vaša. n Possession, charge, custody, care; அதீனம். மாயப்பிறவி யுன் வசமே வைத்திட்டிருக்கும் (திருவாச. 33, 8) Power; control; ஆட்சி. (யாழ். அக.) Subordination, subjection, dependence; கீழ்ப்படிகை. (W.) Order, regularity; ஒழுங்கு. (W.) Directness, straightness; நேர். Loc Real state or condition; நிலைமை. அவன் அங்கே வச மறியாமற் போனான் Ability, possibility; இய லுகை. பொய்த்துயில் கொள்வான்றனை யெழுப்ப வசமோ (தாயு. ஆனந்தமான. 7) Side; பக்கம். சப்பட்டை வசமாய்வை. (W.) Copying paper; folio; நகல் எழுதும் காகிதம். Nāñ Birth; பிறப்பு. (யாழ். அக.) — part. Through; மூலமாய். அவர்வசம் புஸ்தகங்களை அனுப்பியிருக்கிறேன்
வசம்² (vacam) — noun
See வசம்பு. (நாமதீப. 335.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வசம்
தன்வயம் ஆட்சி கீழ்ப்படிதல் ஒழுங்கு நிலைமை இயலுகை நேர் பக்கம் மூலமாய் படியெடுக்குந் தாள் வசம்பு
சொல் அகராதி
சொல் தேடு