பட்டினம்

Starvation

Winslow (1862)

பட்டினம் (paṭṭiṉam) — noun
  1. A small city, சிறுநகர். See பட்டணம்
  2. A maritime village, நெய்தனிலத்தூர். (சது.)
  • பட்டினச்சேரி–பட்டினவச்சேரி — A hamlet of fishermen.
  • பட்டினவன் — [fem. பட்டினத்தி, or பட்டினவத்தி.] An inhabitant of a small village. 2. A class of fishermen, கழியர், distinguished from செம்படவர்.

Fabricius (1972)

பட்டினம் — noun
  1. a town on the sea-shore.
  • பட்டினச்சேரி–பட்டினவச்சேரி — a hamlet of fishermen.
  • பட்டினவன் — ( பட்டினத்தி) com. பட்டணவன் which see.

Tamil Moli Akarathi (1928)

பட்டினம் (paṭṭiṉam)
  1. ஊர், நெய்தநிலத்தூர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பட்டினம் (paṭṭiṉam) — noun
  1. cf. paṭṭana
  2. Maritime town; நெய்தனிலத்தூர். பட்டினம் பட ரின் (சிறுபாண். 153)
  3. Kāviri-p-pūm-paṭṭiṉam; காவிரிப்பூம்பட்டினம். முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பட்டினப். 218)
  4. Small town; ஊர். (சது.)
  5. Body; சரீரம். பண்டன்று பட்டினங் காப்பே (திவ். பெரியாழ். 5, 2, 1)

IndoWordNet

பட்டினம் — noun
  1. பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.

நரகம் நகர் பேரூர் புரி கற்பனையான இடம் மகாரௌவ் ரேத்குண்ட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பட்டினம்
  1. ஊர்
  2. நெய்தல்நிலத்தூர்
  3. காவிரிப் பூம்பட்டினம்
  4. உடல்