பேரூர்

பெரிய ஊர் Megacity

city a large town in an agricultural tract Perur (a suburb of Coimbatore, Coimbatore district, Tamil Nadu, India, also famous for its Shiva temple)

Tamil Wiktionary

பேரூர்
  1. பெரிய ஊர்

Tamil Moli Akarathi (1928)

பேரூர் (pērūr)
  1. பெரும்பதி, மேலைச்சிதம்பரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பேரூர் (pēr-ūr) — noun
  1. +
  2. City; நகரம். காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54)
  3. Large town in an agricultual tract; மருதநிலத் தூர். (இறை. கள. 1, 19.)
  4. A Šiva shrine in Coimbatore District; மேலைச்சிதம்பரம். கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88)

IndoWordNet

பேரூர் — noun
  1. பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.

நரகம் நகர் பட்டினம் புரி கற்பனையான இடம் மகாரௌவ் ரேத்குண்ட்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பேரூர்
  1. நகரம்
  2. மருதநிலத்தூர்
  3. சிதம்பரம்