பண்டிகை
Winslow (1862)
பண்டிகை (paṇṭikai) — noun
- A festival, periodical feast, உச்சவம்; [Tel. ஈ?.]
- [in architecture.] A kind of moulding, cornice, &c., ஓர்வகைச்சிற்பவேலை
- பண்டிகைகொண்டாட — To celebrate a festival.
- பண்டிகைநாள் — A festival day, a holiday.
Fabricius (1972)
பண்டிகை — noun
- a festival, a feast-day, உற்சவம்
- (architecture) a kind of moulding, cornice, ஓர்வகைச் சிற்ப வேலை
- பண்டிகை கொண்டாட — to celebrate a festival.
Tamil Moli Akarathi (1928)
பண்டிகை (paṇṭikai)
- ஒருவகை சிற்பவேலை, திரு விழா, பெருநாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பண்டிகை (paṇṭikai) — noun
- [T. paṇḍuga, K. paṇḍige, M. paṇṭika.] Festival, periodical festival; திருநாள்
- A kind of moulding or cornice; எழுதகவகை. (W.)