திருவிழா

Festival

Tamil Moli Akarathi (1928)

திருவிழா (tiruviḻā)
  1. உற்சவம்
திருவிழா (tiruviḻā)
  1. உற்சவம், சாறு, சேறு, தீர்த் தம், துணங்கறல், முருகு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருவிழா (tiru-viḻā) — noun
  1. +. Festival in a temple; கோயிலில் நிகழும் உற்சவம். திருவிழாச் சருக்கம். (கோயிற்பு.)

IndoWordNet

திருவிழா — noun
  1. ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
திருவிழா — noun
  1. ஆடம்பரமாக பொதுமக்களால் மங்கலகரமாக நடத்தப்பெறும் மங்கலகாரியம்.
திருவிழா — noun
  1. கோயில் உற்சவம்.

விழா பண்டிகை நேரம் பொழுது சமயம் ரதயாத்திரை தேர்பவனி திருதியை ஈத் தசரா தீபாவளி ரக்சாபந்தன் சுக்லபட்ச திருதியை கிறிஸ்துமஸ் பக்ரீத் மழைக்கால பண்டிகை பாயிதூஜ் விசாகவிழா விசாகம் விசாக உற்சவம் திட்டம் முன்னேற்பாடு சுபவிழா மங்கள விழா ஊஞ்சல் விழா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திருவிழா
  1. கோயிலில் நிகழும் திருநாள்