விழா

விசேசம். 1)celebration, 2)festival, 3)festivity, 4)ceremony, 5) jubilee, 6) function விழா - விழைந்து (விரும்பி) நடத்துவது (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)

festival, celebration, occasion

Tamil Wiktionary

விழா — பெயர்ச்சொல் (Noun)
  1. விசேசம்.

[object Object]

Winslow (1862)

விழா (viḻā) — noun
  1. A festival, as விழவு. (சது.)

Tamil Moli Akarathi (1928)

விழா (viḻā)
  1. திருவிழா, மங்கலச்சடங்கு
விழா (viḻā)
  1. விழவு, வினைமுற்றுவினையெச்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விழா (viḻā) — noun
  1. < விழை-
  2. Festive occasion, festival; உற்சவம். ஆலமர்செல்வன் . . . மகன் விழாக் கால்கோளென்று (கலித். 83)
  3. Celebration of a marriage; விவாகக்கொண்டாட்டம். அரசிளங் குமரர்க்குயர் விழா நடத்தி (திருவாலவா. 25, 24)

IndoWordNet

விழா — noun
  1. ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
விழா — noun
  1. மக்களிடம் நடைமுறையிலுள்ள திருமண சமயத்தில் முக்கியமான நபர்கள் மூலமாக செய்யப்படும் சிறந்த செயல்
விழா — noun
  1. கோயில் உற்சவம்.

பண்டிகை திருவிழா நேரம் பொழுது சமயம் ரதயாத்திரை தேர்பவனி திருதியை ஈத் தசரா தீபாவளி ரக்சாபந்தன் சுக்லபட்ச திருதியை கிறிஸ்துமஸ் பக்ரீத் மழைக்கால பண்டிகை பாயிதூஜ் விசாகவிழா விசாகம் விசாக உற்சவம் பழக்க வழக்கம் சமூகப் பணி சமூக வேலை சமூகக் காரியம் சமூக சேவை