விசாகம்
Tamil Wiktionary
விசாகம்
- பதினாறாம் நட்சத்திரம்
- வைகாசி.
Winslow (1862)
விசாகம் (vicākam) — noun
- The sixteenth lunar mansion, அனிலநாள்
- The mouth of May, as வைகாசி. (p.)
- விசாகன் — Kartikeya, குமரன். W. p. 786. VISAKHA.
Fabricius (1972)
விசாகம் — noun
- the 16th lunar mansion
- the month of May, வைகாசி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விசாகம்¹ (vicākam) — noun
- The 16th nakṣatra; பதினாறாம் நட்சத்திரம். (திவா.)
விசாகம்² (vicākam) — noun
- The second lunar month; இரண்டாவது சாந்திர மாதம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விசாகம்
- பதினாறாம் நட்சத்திரம்
- வைகாசி