பதக்கம்
medal (given as a souvenir of certain accomplishment) pendant, necklace
Tamil Wiktionary
பதக்கம்
- போட்டியில் வெற்றி
- வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து
- உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
- சரடு
- சங்கிலி முதலியவற்றில் கோக்கப்படும் தங்கம்
- வெள்ளி முதலியவற்றில் செய்த அல்லது கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி
Winslow (1862)
பதக்கம் (patakkam) — noun
- A plate on the breast for ornament, மார்பணி
- A breast-ornament, set with gems, suspended from the neck, மாதரணிவடம். W. p. 499. PADAKA
Fabricius (1972)
பதக்கம் — noun
- மார்ப்--, s. a breast ornament set with precious stones, மார்பணி.
Tamil Moli Akarathi (1928)
பதக்கம் (patakkam)
- மாதரணிவடம், மார்பணியில் ஒன்று
பதக்கம் (patakkam)
- ஆரம், கண்டிகை, மாதரணி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதக்கம் (patakkam) — noun
- A pendant set with gems and suspended from the necklace; சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல் லிழைத்த தொங்கற் கழுத்தணி. (S. I. I. ii, 429.)
IndoWordNet
பதக்கம் — noun
- வெற்றியின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் நினைவாக அளிக்கப்படும் உருவம், எழுத்து போன்றவை பொறிக்கப்பட்ட, மதிப்புடைய உலோக வில்லை.
பதக்கம் — noun
- இது பூஜிக்கப்படும் தேவ தேவியர்களின் காலிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அடையாளம்
பதக்கம் — noun
- பாக்கு வடிவத்திலுள்ள ஆபரணம்
கலைப்பொருள்கள் அடையாளம் அறிகுறி லச்சினை கூறு இலச்சினை அச்சு தன்மை கோள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பதக்கம்
- சரடு முதலியவற்றில் கோக்கப்பட்டுத் தொங்கும் கமழுத்தணிவகை