அடையாளம்

ஒருவரை அல்லது ஒன்றினை இனம் கண்டறிய உதவும் குறி. identification

identity mark, symbol, emblem, seal

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடையாளம் (aṭaiyāḷam) — noun
  1. Mark, symbol, emblem, seal; அறிகுறி. தவத்தைச் சிதைத் ததுமோ ரடையாளம் (திவ். பெரியாழ். 3, 10, 1).

Tamil Wiktionary

அடையாளம்
  1. சுவடு
  2. தடம்
  3. ஒருவரை அல்லது ஒன்றினை இனம் கண்டறிய உதவும் குறி.

Winslow (1862)

அடையாளம் (aṭaiyāḷam) — noun
  1. Mark, sign, symbol, emblem, representation, இலாஞ்சனம்.

Fabricius (1972)

அடையாளம் — noun
  1. a sign, mark, குறிப்பு.
  • அவனை அடையாளம் தெரியும் — I can recognise him.
  • ஒருவனுடைய அச்சு அடையாளம் — one's characteristics.
  • அடையாளம் போட — to put a mark, to mark.
  • முன்னடையாளம் — a prognosticating sign, a typical prefiguration, a symbol (christ. us.)

Tamil Moli Akarathi (1928)

அடையாளம் (aṭaiyāḷam)
  1. துறிகுறி, குறிப்பு, சின் னம், மாதிரி
அடையாளம் (aṭaiyāḷam)
  1. அங்கம், அச்சு, அறிகுறி ஆணை, ஆவணம், இலக்கணம், இலா ஞ்சனம் இலிங்கம், களங்கம், குறி, சேது, சாதனம், சின்னம், துவசம், நிமித்தம், பதம், பாளி, பொறி, முத் திரை, வியஞ்சனம்

IndoWordNet

அடையாளம் — noun
  1. இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
அடையாளம் — noun
  1. ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
அடையாளம் — noun
  1. ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.
அடையாளம் — noun
  1. இன்னார், இப்படிப்பட்டது என தெரிந்து கொள்ள உதவும் தோற்றக் குறி.
அடையாளம் — noun
  1. சின்னம், அடையாளம், குறியீடு

அறிகுறி லச்சினை கூறு இலச்சினை அச்சு தன்மை கோள் குணம் எழுதப்பட்ட குறியீடு எழுதிய குறியீடு திருஷ்டி மை திருஷ்டிபொட்டு கேள்விக்குறி வினாக்குறி நிறுத்தற்குறியீடு முத்திரைத்தாள் முத்திரை அச்சு பாதச்சின்னம் அடிச்சுவடு பதக்கம் முத்திரை இலாஞ்சனை சுவடு விசா கை அச்சு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடையாளம்
  1. சின்னம்