(எ.கா.) - கடமை ஆற்றும் போது இறைவன் என் அருகில் இருக்கிறான்-தாகூர் - responsibility - उत्तरदायित्व, जिम्मेदारी
responsibility, duty, obligation
Tamil Wiktionary
கடமை
[object Object], [object Object], [object Object]
Winslow (1862)
கடமை (kaṭamai) — noun
An elk, a wild beast, ஓர்காட்டுமிருகம்
Duty, obligation, propriety, what should be done, முறைமை
A debt, கடன்
Liability, exposure, tendency, responsibility, indispensability, தகுதி
Allegiance, குடிகள்அரசர்க்குச் செய்யுமுரிமை
Tax, assessment, tribute, toll, குடியிறை
கடமைசெலுத்த — To perform duties, to pay tax.
கடமையின்குட்டி — The fawn of an elk.
கொம்புக்கடமை — Tax on fishing boats.
Fabricius (1972)
கடமை — noun
duty, முறைமை
tribute, toll, tax, குடியிறை
debt, கடன்
an elk, கடம்பை
a ewe, பெண் ணாடு
கடமை செலுத்த — to perform duties; to pay tax.
கடமையின் குட்டி — the fawn of an elk.
கடமைக்கால் — authorized measure of capacity.
Tamil Moli Akarathi (1928)
கடமை (kaṭamai)
இறை, கடன், காட்டுப்பசு, குடியிறை, தகுதி, முறைமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடமை¹ (kaṭamai) — noun
Duty, obligation; கடப்பாடு
Tax, assessment, tribute, toll; குடியிறை. (Insc.)
கடமை² (kaṭamai) — noun
Ewe; பெண்ணாடு. (தொல். பொ. 619.)
கடமை³ (kaṭamai) — noun
An elk; ஒருவகை மரை. தடமரை கடமையாதி மேவிய விலங்கு (கந்தபு. மார்க்கண். 4).
IndoWordNet
கடமை — noun
ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.
கடமை — noun
ஒருவர் தான் இருக்கும் நிலை,வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி அல்லது(ஓர் அரசு,அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு .
கடமை — noun
ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு