பராக்கு

கவனமின்மை பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந். 331). அவா . . . பராக்காற்காவானாயின் (குறள், 366, உரை).

inattention, heedlessness absent-mindedness diversion, amusement

Tamil Wiktionary

பராக்கு — பெயர்ச்சொல் (Noun)
  1. கவனமின்மை
  2. *பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந். 331).
  3. மறதி
  4. *அவா . . . பராக்காற்காவானாயின் (குறள்
  5. 366
  6. உரை).
  7. சாக்கிரதை என்னும் பொருளில் வழங்கும் குறிப்புச்சொல்.
  8. கவனம் மாறுகை

பராமுகம் பராகண்டிதம் கவனக்குறைவு மறதி அசட்டை அசிரத்தை வேறுநினைவு நினைவு கவனம்

Winslow (1862)

பராக்கு (parākku) — noun
  1. [in sans, crooked.] Inattention, heedlessness, அசட்டை
  2. Diversion, amusement, pastime, விளையாட்டு
  3. Object in view, a purpose, நோக்கம்
  4. [in dram, performances.] An interjection. calling attention, commonly pronounced by the usher–as சாமீபராக்கு
  5. A kind of song addressed to a deity each stanza ending with this word, ஓர்பிரபந்தம்
  6. [For பிராக்கு.] Past–Common in Tamil and Telugu
  • பராக்காயிருக்கல் — [prov. பராக்குப்பண்ணல்.] Being engaged about something else, being inattentive.
  • பராக்குக்காட்ட — [vul. பராக்காட்ட.] To amuse a child, &c.
  • பராக்குப்பார்த்தல் — Having the attention diverted, being attracted or engaged about other things to the neglect of the object in hand.

Fabricius (1972)

பராக்கு — noun
  1. inattentiveness, carelessness, neglect, அசட்டை
  2. diversion, amusement, pastime, விளையாட்டு
  3. a purpose or an object in view
  4. an interj. calling attention
  • பராக்காயிருக்க–பராமுகமாயிருக்க–பராக்குப்பார்த்துக் கொண்டிருக்க — to be inattentive. , to look about without minding the business, to have the attention diverted.
  • பராக்குக்காட்ட — to amuse a child.
  • பராக்கில்லாமல் — carefully, attentively.

Tamil Moli Akarathi (1928)

பராக்கு (parākku)
  1. அசட்டை, ஒருபிரபந்தம், நோ க்கம், பலதையும் பார்த்தல், பொழு து கழித்தல், விளையாட்டு, வேறு புலனா யிருத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பராக்கு (parākku) — noun
  1. < parāk
  2. Inattention, heedlessness; கவனமின்மை. பராக்கற வானந் தத்தேறல் பருகார் (திருமந். 331)
  3. Forgetfulness; absent-mindedness; மறதி. அவா . . . பராக்காற் காவானாயின் (குறள், 366, உரை)
  4. A term of exclamation meaning 'attention'; சாக்கிரதை என்னும் பொருளில் வழங்கும் குறிப்புச்சொல்
பராக்கு (parākku) — noun
  1. Diversion; கவனம் மாறுகை. Colloq.

IndoWordNet

பராக்கு — noun
  1. செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

கவனமின்மை உன்னிப்பின்மை கவனிப்பின்மை அஜாக்கிரத்தை அசட்டை கண்மூடித்தனம் குருட்டுத்தனம் அலட்சியம் மனநிலைமை மனநிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பராக்கு
  1. கவனமின்மை
  2. மறதி
  3. எச்சரிக்கையைக் குறிக்கும் சொல்
  4. கவனமாறுகை