பருமன்
உடலின் அகலம் girth, size of a person's body
bulkiness, plumpness thickness a fat, bulky or corpulent person
Tamil Wiktionary
பருமன் — பெயர்ச்சொல் (Noun)
- உடலின் அகலம்
[object Object]
Winslow (1862)
பருமன் (parumaṉ) — noun
- A bulky man or thing; [ex பருமை.]
Fabricius (1972)
பருமன் — noun
- (பருமை) a fat man.
Tamil Moli Akarathi (1928)
பருமன் (parumaṉ)
- பருத்தது, பருத்தவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பருமன் (parumaṉ) — noun
- < பரு-மை
- Bulkiness; thickness; பருமை. Colloq
- Bulky person or thing; பருத்த-வன்-வள்-து. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பருமன்
- பருமை
- பருத்தது
- பருத்தவர்