கனம்
Heavy
Winslow (1862)
கனம் (kaṉam) — noun
- Heaviness, weight, gravity, பாரம்
- Thickness, பருமை
- A solid, a cube, கனத்தவடிவு
- Honor dignity, respectability, moral worth, பெருமை
- Gravity, solemnity, பாரசிந்தனை
- Abundance, plenty, copiousness, much, excessiveness, மிகுதி
- Sonorousness or depth of musical sounds, இசைவிகற்பம். Wils, p. 308. G'HANA. (c.)
- (p.) Density, closeness, செறிவு
- Hardness, solidity, வன்மை
- Width, breadth, extension, அகலம்
- A multitude, assemblage, quantity, number, crowd, கூட்டம்
- Clouds, மேகம்
- Gold, பொன்
- The thick root of கோரை grass, கொரைக்கிழங்கு
- A circle, வட்டம்
- Dignity, elegance, சீர்மை
- கனகனசங்கலிதம் — Adding the cubes of the natural numbers with the sum of their roots.
- கனகோபம் — Great rage.
- கனங்கொள்ள — To become heavy, ponderous, cumbrous. 2. To become serious, important, momentous.
- கனசங்கலிதம் — The summing up of a series of the cubes of numbers in the same order, ஓரெண் பெருக்கு. See சங்கலிதம்.
- கனசனம் — Numerous people a great crowd.
- கனசாமர்த்தியம் — Great talents, skill, dexterity.
Fabricius (1972)
கனம் — noun
- heaviness, gravity, பாரம்
- thickness, பருமை
- honour, dignity, சங்கை
- cube, கனவடிவம்
- abundance, plenty, மிகுதி
- with, breadth, அகலம்
- a circle, வட்டம்
- cloud, மேகம்
- roundness, திரட்சி
- firmness, உறுதி
- gold, பொன்
- a particular way of reciting Vedas
- கனம்பண்ண–கனப்படுத்த — to honour, reverence.
- கனவான்–கனமானவன்–கனமுள்ளவன் — an honourable, respectable person; a rich man; a gentleman.
- கனஅடி — heavy blows; Cubic feet.
- கனதிரவியம் — great riches.
- கனபத்தி — distinguished piety.
- கனபாடி–கனம் — one who recities Vedas in the particular manner known as (12)
Tamil Moli Akarathi (1928)
கனம் (kaṉam)
- அகலம், இசைவிகற்பம், இரசம், ஈயம், கூட்டம், கோரைக்கிழங்கு, சங்கை, சமமாகிய மூவெண்ணின பெருக்கம், சீர்மை, செறிவு, நிறை வு, பருமை, பாரம், பெருமை, பொ ன், மிகுதி, மேகம், வட்டம், வன்மை
கனம் (kaṉam)
- அகலம், கூட்டம், கோரைக்கிழங் கு, சீர்மை, செறுவு, வாரம், பொன், மேகம், வட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கனம்¹ (kaṉam) — noun
- < ghana
- Heaviness, weight; பாரம். (திவா.)
- Thickness; size; பரு மன்
- Honour, dignity, respectability, moral worth; பெருமை
- Density, closeness, hardness, solidity; செறிவு. (திவா.)
- Roundness; திரட்சி. (திவா.)
- Firmness; உறுதி. கனமே சொல்லினேன் (திவ். திருவாய். 9, 3, 5)
- Abundance, copiousness, excessiveness, plenty, much; மிகுதி
- (Math.) Cube of a number, one of aṭṭa-kaṇitam, q.v.; ஓரெண்ணை அதனாலே யே. இருமுறைபெருக்க வரும் இலக்கம். (பிங்.)
- A particular manner of reciting the Ṛg Vēda and the Yajur Vēda; வேதபாடவிசேடம்
- See கனராகம். (பரத. இராக. 65.)
- Cube, as a solid; கனவடிவு
- Multitude, assemblage, crowd; கூட்டம். (W.)
- Circle; வட்டம். (திவா.)
- Width, breadth; அகலம்
- Cloud; மேகம். கனமே குழல் (தஞ்சைவா. 49)
- Tuber of kōrai grass; கோரைக்கிழங்கு
கனம்² (kaṉam) — noun
- Gold; பொன். கனங்குழாய் (கலித். 57).
கனம் (kaṉam) — noun
- (Mus.) Singing in subdued tones, a mode of singing; இசை பாடும் வகைகளுள் ஒன்று. (கனம் கிருஷ்ணையர். 7.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கனம்
- மேகம்
- பாரம்
- பருமன்
- பெருமை
- செறிவு
- திரட்சி
- உறுதி
- மிகுதி
- ஓர் எண்ணை அதனாலேயே இருமுறை பெருக்கவரும் இலக்கம்
- வட்டம்
- அகலம்
- பொன்
- கன ராகம்
- கூட்டம்