பல

ஒலிப்பு பெயர்ச்சொல்

many, several, a lot diverse, varied, various to be or become strong

Tamil Wiktionary

பல

பல் பலசரக்கு பலமுனை பலத்தல் பலக்கேடு பலகணி பலகணிச்சன்னல் பலகணிப்பாலம் பலகம் பலகலப்பு பலகலவை

Winslow (1862)

பல (pala) — noun
  1. Many, several, diverse, sun- dry, manifold, numerous, &c., ஒன்றல்லன. [Compare Sa. Bahula.]– In combin. பல், பற், பன், as பல்பொருள், பற்பல, பன்மணி. பலதுளிபெருவெள்ளம். Many drops make a great flood; i. e. many small sums make a great amount. பலதீட்டுக்கொருமுழுக்குப்போடுகிறது. One bathing for various pollutions; i. e. many difficulties settled at once. >பலபொருள்குறித்த ஓரிடைத்திரிசொல், s. A particle difficult to be understood, and capable of being applied to different things.
  • பலகலப்பு–பலகலவை — Mixture of diverse things, miscellany. பலகலப்பு ஒருசாதி. A caste of mongrels; lit. several mixtures in one caste.
  • பலகாயம் — Different spices.
  • பலகாரியம் — Various things or affairs.
  • பலகாலம் — Many days, a long time.
  • பலகாலும் — . Various times, frequently, often.
  • பலகோசம் — Land registered in the names of several. (Govt. usage.)
பல (pala) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [com. பெல.] To be or become strong, robust, powerful, staunch, உறுதிப்பட
  2. To be heavy or severe–as rain, wind, disease, வன்மையாக
  3. To become prosperous, powerful, well established or defended, as a king by armies, forts, &c., அதிகப்பட
  • பலத்த — Strong, powerful.
  • பலத்தகள்ளன் — A notorious robber.
  • பலத்தடிக்க — To blow hard–as the wind. 2. To beat soundly.
  • பலத்தவன் — One who is strong.
  • பலத்துக்கொள்ள — To gain strength.

Fabricius (1972)

பல — adjective
  1. (பன்மை) several, many, mani- fold (in combin. பல், பற், பன்).
  • பலகாலம்–காலும்–தரம்–முறை — often, frequently.
  • பல சம்பாரம்–பல காயம் — different spices.
  • பல சரக்கு — sundry commodities, grocery.
  • பல சோலி — many business.
  • பல தரம் — often; 2. various kinds.
  • பல — several things.
பல — v. i.
  1. v. i. gather strength, grow strong, become prosperous, பலப்படு.
  • பலக்கப்பண்ண — to strengthen.
  • பலத்தடிக்க — to strike hard, to blow hard.
  • பலத்த கள்ளன் — a notorious robber.
  • பலத்துப் பிடிக்க — to hold fast.
  • பலத்தவன் — one who is strong.

Tamil Moli Akarathi (1928)

பல (pala)
  1. அனேகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பல¹ (pala) — pron
  1. cf. bahula. [K. hala, M. pala.] Many, several, diverse; ஒன்றுக்கு மேற் பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல். எழுத். 220).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பல
  1. ஓன்றுக்கு மேற்பட்டவை