பவித்திரமோதிரம் - தருப்பைப்புல் பவித்திர வடிவமான பொன் மோதிரம்
பவித்திரோற்சவம் - சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஓராண்டு நிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணி மாதத்தில் நடத்தப்படும் திருவிழா
பவித்திரமாலை - பட்டால் அல்லது நூலால் முடிப்புக்களுடன் செய்யப்பட்ட மாலை வகை.
பூணூல்
நெய்
தேன்
Winslow (1862)
பவித்திரம் (pavittiram) — noun
Cleanliness, purity–ceremonial or moral, சுத்தம்
A ring of sacrificial grass knotted together in a particular manner and worn on the fourth finger of the right hand in marriage, and in performing other rites, தருப்பைமோதிரம்
Finger-ring of gold, &c., பவித்திரமோதிரம்
A festival in August in honor or Vishnu, பவித்திரோச்சவம். W. p. 519. PAVITRA
பவித்திரங்கொடுத்தல் — Giving of the knotted grass-ring by the family priest.
பவித்திரமுடிச்சு — Two spires of sacrificial grass, knotted together in a particular way.
பவித்திரமோதிரம் — A finger-ring.
பவித்திரம்பண்ண — To clean, to purify.
பவித்திரவிரல் — The பவித்திர ring-finger.
பவித்திரன்–பவித்திரவான் — A cleanly man, சுத்தமுள்ளவன். 2. A man who observes ceremonial purity, ஆசாரக்காரன்.
Fabricius (1972)
பவித்திரம் — noun
cleanliness, purity, சுத்தம்
finger-ring of sacrificial grass or gold, பவித்திர மோதிரம்
Ring of darbha grass worn on the fourth finger of the right hand on religious occasions; வைதிகச்சடங்கில் வலக் கைப் பவித்திர விரலில் அணியும்படி தருப்பையாற் செய்யப்படுவது. (சீவக. 2024.)