துப்புரவு

* (பெ) - அழுக்கின்மை; தூய்மை;சுத்தம் முறைமை

Cleaning

Tamil Wiktionary

துப்புரவு
  1. * (பெ) -
  2. அழுக்கின்மை; தூய்மை;சுத்தம்
  3. அழகு
  4. முறைமை
  5. சாமர்த்தியம்
  6. வேண்டற்பாடு,தேவை
  7. மேன்மை
  8. ஐம்பொறி நுகர்ச்சி
  9. நுகர்ச்சிப் பொருள்
  10. அனுபவம்

Winslow (1862)

துப்புரவு (tuppuravu) — noun
  1. Enjoyment of the senses, gratification, ஐம்பொறிநுகர்ச்சி
  2. Experience, fruition, fruit of actions, அனுபவம்
  3. Great beauty, அலங்காரம்
  4. Established custom, order, propriety of conduct. முறைமை
  5. (c.) Purity, cleanness, சத்தம்
  6. Entireness, முழுமை
  7. Excellence, மேன்மை. துப்புரவாயில்லை. None at all
  • துப்புரவாக — To be clean, pure. 2. To be clean gone, removed, extirpated, &c.
  • துப்புரவாக்க — To clean, cleanse, purify.
  • துப்புரவாயழிய — To be entirely destroyed, perish utterly.
  • துப்புரவானவன் — (fem. துப்புரவானவன்.) A clean of cleanly person. 2. An upright, sincere, chaste man; one of good caste, attentive to religious duties, &c.
  • துப்புரவானவேலை — Neat, finished or perfect work.

Fabricius (1972)

துப்புரவு — noun
  1. same as துப்பரவு.
  • துப்புரவாக்க — to clean, purify.

Tamil Moli Akarathi (1928)

துப்புரவு (tuppuravu)
  1. அலங்காரம், அனுபவிப்பன, ஐம்பொறி நுகர்ச்சி, ஒப்புரவு, ஒழுங் கு, சுத்தம், முழுமை, மேன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துப்புரவு¹ (tuppuravu) — noun
  1. < துப்பு¹ + உரவு
  2. Ability, cleverness; சாமர்த்தியம். சர்வேசுவரனைக் கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு, 1, 5, 3)
  3. Necessity; வேண்டற்பாடு
  4. Excellence; மேன்மை. (W.)
  5. Beauty; அழகு. (W.)
  6. Established custom, order, propriety of conduct; முறைமை. (W.)
துப்புரவு² (tuppuravu) — noun
  1. < துப்பு² +
  2. Enjoyment or gratification of the senses; ஐம் பொறி நுகர்ச்சி. நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு (நாலடி, 87)
  3. Objects of enjoyment; நுகர்ச்சிப் பொருள். துப்புரவில்லார் துவரத் துறவாமை (குறள், 1050)
  4. Experience; அனுபவம். (திவா.) சிவ யோகத் துப்புரவுபெற்று (உபதேசகா. உருத்திராக். 179)
துப்புரவு³ (tuppuravu) — noun
  1. Purity, cleanliness; சுத்தம். துப்புரவொன்றில்லா வெற்றரையார் (தேவா. 577, 10).

IndoWordNet

துப்புரவு — noun
  1. சுத்தப்படுத்தும் செயல்
துப்புரவு — noun
  1. சுத்தமாக்கும் தொழிலாளி

சுத்தம் தூய்மை பவித்திரம் வேலை பணி கூலி