தீவு
Tamil Wiktionary
தீவு
[object Object]
Winslow (1862)
தீவு (tīvu) — noun
- Lusciousness, deliciousness, sweetness, இனிமை, (p.)
- See தீ. v
- தீவியகனி — Sweet, luscious or delicious fruit.
- தீவியதாட்சம்–தீவியதிராட்சம் — A luscious grape.
- தீவியது — Any thing sweet or delicious, இனிப்பானது.
தீவு (tīvu) — noun
- An island, கடலிடைக்குறை
- (for தீபம்.) Any one of the seven islands, or continents, supposed to form the world in which we dwell. They are most of them
- நாவலந்தீவு, the continent on which we live, from the நாவல் or சம்பு tree, said to abound in it, south of மகாமேரு
- இறலித்தீவு, the next adjacent circumambient continent, named from that species of fig tree, Ficus. L
- குசைத்தீவு. named from குசை or Darb'ha grass
- கிரவுஞ்சம், from the bird, அன்றில், inhabiting it
- புட்கரத்தீவு, from the lotus, said to be there
- தெங்கந்தீவு, as having many cocoa-nut-trees
- கமுகந்தீவு, abounding in the areca. In Sanscrit, Jambu, Kusa, Plaksha, Salmali, Krauncha, Saka, and Pushkara
- தீவாந்தரம் — Foregin islands, அன்னியதீவு. 2. (com. A remote island, தூர தீவு.
- தீவான் — (pl. தீவார்.) an islander.
- தீவுக்குருவி — A foreign bird. (R.)
- தீவுச்சரக்கு — Foregin merchandise.
- தீவுதிராட்சம் — A foreign vine.
Fabricius (1972)
தீவு — noun
- an island, any remote country beyond the sea.
- தீவாந்தரம் — a remote island, a foreign country.
- தீவான் — ( தீவார்) an islander.
- தீவுக்குருவி — a foreign bird.
- தீவுச்சரக்கு — foreign goods.
Tamil Moli Akarathi (1928)
தீவு (tīvu)
- கடலிடைக்குறை, கடலுட்டிடர், கண்டம், சுவை, தீய்தல், தீவாந் தரம்,தூரதேசம்
தீவு (tīvu)
- 7- நாவல், இறலி, குசை, கிரவுஞ் சம், புட்கரம், தெங்கு, கமுகு, இவ் வெழுவகைப்பொருளு மவ்வத்தீவி ன்மிக்கனவாகையாலிவற்றாற்பெயர் பெற்றன
தீவு (tīvu)
- ஆற்றிடைக்குறை, கடலிடைக்கு றை, சுவை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீவு¹ (tīvu) — noun
- Island; நான்குபக்கமும் நீர்சூழ்ந்த நிலம். பொலம் படு தீவிற்கு (பெருங். நரவாண. 1, 23)
- Distant country; தூரதேசம். (யாழ். அக.)
தீவு² (tīvu) — noun
- See தீய்வு. Loc.
தீவு³ (tīvu) — noun
- Sweetness; இனிமை. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தீவு
- நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலம்
- தொலை நாடு
- பயிர் கரிந்துபோ தல்
- இனிமை