பிணி

நோய், வியாதி பிரச்சனை disease, ailment

to tie, fasten with ropes, fetter, link to win over, keep one spellbound fastening, binding

Tamil Wiktionary

பிணி — பெயர்ச்சொல் (Noun)
  1. நோய்
  2. வியாதி
  3. பிரச்சனை
  4. இணை
  5. கட்டு

[object Object]

Winslow (1862)

பிணி (piṇi) — noun
  1. Disease, malady, distemper, sickness, நோய். (c.)
  2. Suffering, affliction, துன்பம்
  3. A fastening, binding, link, tie, கட்டு
  4. [prov.] Higher or lower row of threads in a weavers loom, as raised or lowered to admit the shuttle, நூற்படை
  • பிணி–3–வாதம்–பித்தம்–சிலேட்டுமம்–சது–சரீரக்கூறு — . The three kinds of temperament; 1. , flatulency, inducing melancholy; 2.. bile, bilious distempers; 3. , phlegm, a phlegmatic temper. (.) See .
  • பிணிக்குறை — Attack of an evil spirit on a child, causing disease, பேயினால்வருந்தோஷம்.
  • பிணிதெறித்தல் — The disease being remedied. See தெறி, v.
  • பிணிப்பேய் — A devil which attacks children.
  • பிணிமிதிக்க — To tread the loom, as a weaver, நூற்படைமிதிக்க.
  • பிணியன் — As பிணியாளன். (நன்.)
பிணி (piṇi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To tie, to fasten with ropes, to fetter, to link, கட்ட. (c.)
  • பிணிப்பு — Binding, linking; a bandage, கட்டுகை.

Fabricius (1972)

பிணி — noun
  1. sickness, disease, நோய்
  2. a tie, a bond, கட்டு
  3. affliction, துன்பம்
  4. (prov.) higher or lower row of threads in a weaver's loom, நூற் படை
  5. the three kinds of temperament, வாதம் (flatulency), பித்தம் (bile), and சிலேட்டுமம் (phlegm)
  • பிணியன்–பிணியாளன்–பிணியாளி — a sickly person.
பிணி — v. t.
  1. v. t. tie, bind, கட்டு.
  • பிணிப்பு — binding, linking, a bandage, கட்டுகை.

Tamil Moli Akarathi (1928)

பிணி (piṇi)
  1. ஊடைநூலைப்பிணிக்கு, தூற் படை, ஒரு பிசாசம், கட்டு, துன்பம், நோய், பிணியென்னேவல்
பிணி (piṇi)
  1. 3- வாதம், பித்தம், சிலேட்டுமம்
பிணி (piṇi)
  1. அழகு, ஓசை, கறுப்பு, நவமணிப் பொது, முத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிணி³ (piṇi) — noun
  1. < பிணி²-
  2. Fastening, binding; கட்டுகை. பிணியுறு முரசம் (புறநா. 25)
  3. Bond, link, tie; கட்டு. பிணிநெகிழ்பு (பரிபர 3, 55)
  4. Attachment; பற்று. பொருட்பிணிச் சென்று (அகநா. 27)
  5. Plait, twist; பின்னல். பிணிகொள் வார்குழல் (தேவா. 469, 3)
  6. Bud; அரும்பு. பிணிநிவந்த பாசடைத் தாமரை (கலித். 59)
  7. Disease, malady, sickness; நோய். பிணிக்கு மருந்து பிறமன் (குறள், 1102)
  8. Suffering, affliction; துன்பம்
  9. (Weav.) Higher or lower row of threads in a weaver's loom, raised or lowered to admit the shuttle; நெசவுத் தறியின் நூற்படை. (J.)
பிணி (piṇi) — noun
  1. < பிணி-
  2. Nap; சிறுதுயில். (பதிற்றுப். 50.)
  3. The three humours of the body; வாத பித்த சிலேட்டுமங்கள். (பிங்.)

IndoWordNet

பிணி — noun
  1. பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறைவு

நோய் வியாதி வேகம் விரைவு தீவிரம்