பிரதி

(பெயர்) - copy பிரதி எடுக்க உதவி தேவை (need help making copies)

Copy

Tamil Wiktionary

பிரதி
  1. படி
  2. நகல்
  3. ஒவ்வொரு

[object Object]

Winslow (1862)

பிரதி (pirati) — noun
  1. [part. and prefix.] Instead of, in lieu of, equivalent to; also பிரத்தி. W. p. 562. PRATI
  2. s. A substitute, a deputy, &c., contrariety, opposition, exchange, ஏதிர்
  3. Copy, transcript, likeness, counterpart, duplicate, ஏழுதிச்சேர்க்கும்பிரதி. (c.)
  • பிரதிகருமம் — Retaliation, retribution, மாற்றுச்செய்கை.
  • பிரதிகாந்தி — The reflection of any shining object.
  • பிரதிகாயம் — Wounds received in return.
  • பிரதிகாரம் — Revenge, பழிவாங்குகை.
  • பிரதிகிரகணம் — Taking a mortgage or pledge, ஈடுவாங்குகை.
  • பிரதிகூலம் — Ill-success, unpropitiousness, unsuccessfulness, untowardness, adverseness–oppos. to அனுகூலம், கைகூடாமை.

Fabricius (1972)

பிரதி — pref. & s.
  1. & s. instead of, in lieu of
  2. substitute, a deputy, பதிலாள்
  3. contrariety, opposition, எதிர்
  4. copy, transcript, சவாது
  • அதுக்குப் பிரதியாய் — instead of it.
  • பிரதி கருமம் — retaliation, retribution.
  • பிரதிகிரகணம் — taking a mortgage or pledge.
  • பிரதிகூலம்–அனுகூலம் — ill-success disadvantage (opp.) to ).
  • பிரதி கூலியம்–எதிரிடை — opposition, .
  • பிரதிகொடுக்க — to give an equivalent.

Tamil Moli Akarathi (1928)

பிரதி (pirati)
  1. அற்பம், ஏதிர், ஏழுதிச்சேர்த்தல், தடை, பகுதி, பதில், மூலம், விகாதம்
பிரதி (pirati)
  1. விகிதம், பத்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரதி (pirati)
  1. , < prati. n
  2. Likeness; ஒத்த தன்மை. பிரதிபிம்பம்
  3. Substitute; பதில். வயிரத்துக்குப் பிரதி புஷ்பராகம் வைக்கப்பட்டது
  4. Answer, response; விடை
  5. Copy, transcript, duplicate; நகல். இது கையெழுத்துப் பிரதியா ?
  6. Manuscript; நூற்பிரதி
  7. Opposition; மாறு. நான் சொல்லுவதற்கெல்லாம் பிரதி சொல்லுகிறான்
  8. Competition; போட்டி. அவன் கடைக்கு இது பிரதியாக வைத்தது
  9. Defendant; பிரதிவாதி. அவன் இந்த வழக்கிலே பிரதி. Loc. — adj. Each, every; ஒவ்வொரு. பிரதி தினமும் வரவேண்டும்

IndoWordNet

பிரதி — noun
  1. வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
பிரதி — noun
  1. புத்தகம் அல்லது செய்தித்தாளின் நகல்

படம் பிரதிபிம்பம் சித்திரம் ஓவியம் சுபமுகூர்த்தம் சுபநேரம் எக்ஸ்ரே கலைப்பொருள்கள்