பிரதிபிம்பம்

கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம்; உருவச்சாயல் counterpart of an original; mirrored image பளிங்கினால் கட்டப்பட்ட பானு மஹலின் மேல் நிலவு தன் கிரணங்களைப் பாய்ச்சியதால் அவை தங்கமாகி மின்னின. அதன் பிரதிபிம்பம் யமுனை நதிக்கரையில் பிரதிபலிக்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. (சித்ராதேவி, கே. ஆர். அய்யங்கார் )

reflection

Tamil Wiktionary

பிரதிபிம்பம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம்; உருவச்சாயல்

Tamil Moli Akarathi (1928)

பிரதிபிம்பம் (piratipimpam)
  1. பிரதிவிம்பம், அதாவது ஏதிருருவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரதிபிம்பம் (pirati-pimpam) — noun
  1. Counterpart of an original; mirrored image; கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம்.

IndoWordNet

பிரதிபிம்பம் — noun
  1. நீர் கண்ணாடி ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொருளின் நிழல்
பிரதிபிம்பம் — noun
  1. வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.

பிம்பம் செல்சுவர் படம் பிரதி சித்திரம் ஓவியம் சுபமுகூர்த்தம் சுபநேரம் எக்ஸ்ரே

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரதிபிம்பம்
  1. எதிருருவம், கண்ணாடி முதலிய வற்றில் தோன்றும் போலியுரு