புகழ்கூறல்
மும்மொழியிலொன்றான கீர்த்தியை எடுத்து விளக்குகை () Eulogy, one of mu-m-moḻi,
eulogy
Tamil Wiktionary
புகழ்கூறல்
- மும்மொழியிலொன்றான கீர்த்தியை எடுத்து விளக்குகை ()
Tamil Moli Akarathi (1928)
புகழ்கூறல் (pukaḻkūṟal)
- கீர்த்தியை யெடுத்துச்சொ ல்லல் இது மும்மொழியினொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புகழ்கூறல் (pukaḻ-kūṟal) — noun
- +. Eulogy, one of mu-m-moḻi, q.v.; மும்மொழியி லொன்றான கீர்த்தியை எடுத்து விளக்குகை. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புகழ்கூறல்
- கீர்த்தியை எடுத்து விளக்குகை