வர்ணித்தல்

புனைந்துரைத்தல் தோத்திரித்தல் மிகைபடக் கூறுதல்

describing

Tamil Wiktionary

வர்ணித்தல்
  1. புனைந்துரைத்தல்
  2. தோத்திரித்தல்
  3. மிகைபடக் கூறுதல்
  4. உவமித்தல் .

IndoWordNet

வர்ணித்தல் — noun
  1. ஒருவரின் குணம், புகழ் முதலியவற்றை பாட்டு மூலமாக செய்யும் வர்ணனை

புகழ்பாடுதல் துதிப்பாடுதல் கீர்த்திசெய்தல் பாராட்டுதல் புகழ்கூறல் பாடல் பாட்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வர்ணித்தல்
  1. புனைந்துரைத்தல்
  2. தோத்திரித் தல்
  3. மிகைபடக் கூறுதல்
  4. உவமித்தல்